சபரிமலை மகரஜோதி ரகசியம் இதோ... யார் ஏற்றுகிறார்கள் தெரியுமா? - மகர ஜோதி சரியான நேரம்

Posted By: Admin, 30 Nov -0001.

சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 மாலை 6.30 மணிக்கு நடக்க உள்ளது. மகர ஜோதி என்றால் என்ன, அது மர்மம் இல்லை, அதன் பின்னனியில் உள்ள உண்மை என்ன என்பதை இங்கு பார்ப்போம்...