திருப்பாவை பாசுரம் 26 பாடல் - மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

Posted By: Admin, 30 Nov -0001.

Thiruppavai Pasuram 26 : மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் என்ற திருப்பாவை பாடல் பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது...