விபூதியால் நெற்றியில் மூன்று கோடுகள் போடும் மகிமை என்ன தெரியுமா?

Posted By: Admin, 30 Nov -0001.

சாணம் தீயிட்டு எரிக்கும் போது உருவாகும் சில ரசாயன மாற்றங்கள் நம் உடலுக்கு தேவையான நன்மையை கொடுக்க வல்லது. நெற்றி பகுதி மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ளதால் அதை வைத்து சில மனோ வசியம் செய்ய முடியும். அப்படி மன வசியத்தை தடுக்கும் ஆற்றல் திருநீறு, சந்தனத்திற்க்கு உண்டு.