கும்பத்தில் சனி..! குவிப்பாரா நன்மைகளை இனி..?!

Posted By: Admin, 30 Nov -0001.

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்ஆனி 12 (27-06-2023) சனி வக்கிர கதி ஆரம்பம்புரட்டாசி 21 (08-10-2023) ராகு, மீன ராசிக்கும், கேது, கன்னி ராசிக்கும் மாறுதல்ஐப்பசி 06 (23-10-2023) சனி வக்கிர கதி நிவர்த்திசனிப் பெயர்ச்சி 29-3-2023ஜோதிடக் கலையின் 'வாக்கிய' கணித முறைப்படி சென்ற சுமார் 2½ ஆண்டுகளாக மகர ராசியில் சஞ்சரித்த சனி பகவான், பங்குனி 15ம் தேதி (29-3-2023) புதன்கிழமையன்று அவரது மற்றொரு ஆட்சி வீடான கும்பராசிக்கு மாறுகிறார். நவக்கிரகங்களில், ராகு, கேது ஆகிய இரு சாயா (நிழல்) கிரகங்களைத் தவிர, மற்ற கிரகங்கள் அனைத்தும் சதா சூரியனை வலம் ...