திருப்பங்களை தரும் திருநள்ளாறு

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம்வர வேண்டியதும் வருவதும் திருநள்ளாறு என்றதும் அனைவர் நினைவிலும் முதலில் வருவது-சனி பகவான். ஆனால் முதலில் நினைவில் வர வேண்டியது, அங்கு எழுந்தருளி இருக்கும் - தர்பாரண்யேசுவரர் எனும் சிவபெருமான். நளனும் திருநள்ளாறும் நளன் சனிபகவானால் பட்ட கஷ்டங்களும்; அவற்றில் இருந்து நளன் விலகி விடுபட்டு, மறுபடியும் நல்லமுறையில் அரசாளத் தொடங்கியதும் ஓரளவாவது தெரியும். நளன் நாடாளத் தொடங்கினாலும் சனி பகவானின் வேகம் தணியாததால், அல்லல் பட்ட நளன் நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். வரும்வழியில் ...