சனிப் பெயர்ச்சி பரிகாரத் தலங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

29-3-2023திருநள்ளாறு சனிபகவான் காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நளச் சக்ரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம். இங்குள்ள நள தீர்த்தத்தில் குளித்தெழுந்து, ‘நள்ளாறா’ எனக் கூறினால் நம் வினைகள் நாசமடையும். மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நதிக்குச் செல்லும் வழியில் தனிசந்நதியில் அமைப்பில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார் சனிபகவான். விசேஷ நாட்களில் ‘தங்க காகம்’ வாகனத்தில் அவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். நளன், தமயந்தி, ருதுபர்ணன் என்ற ராஜரிஷி, கார்க்கோடகன் பாம்பு போன்றவர்களுக்கு சோதனைப் ...