சனி பகவானை போல நல்லது செய்பவர் யாரும் இல்லை: சனி பகவான் வழிபடும் முறை; பரிகாரங்கள்..!!

Posted By: Admin, 30 Nov -0001.

சனி பகவானை போல நல்லது செய்பவர் யாரும் இல்லை. இருப்பினும் பலரும் சனி பகவானை கண்டு அச்சம் கொள்கின்றனர். நவக் கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனீஸ்வரர் உள்ளார்.சனிபகவானின் பலன்கள் நீங்கள் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப அமையும். சனி பகவானை நேருக்கு நேர் நின்று வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும். சனியை “சாய்வாய் நின்று வழிபடு” என்று ஒரு பழமொழியும் உண்டு.நல்லது நினைப்பவர்களுக்கு சனீஸ்வரர் எப்போதும் தீங்கு செய்யமாட்டார். தீங்கு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமலும் விடமாட்டார்.சனிபகவானால் ஏற்படும் தாக்கம் குறைய ...