கஷ்டங்கள் இனி நெருங்காது; உங்களைத் தேடி சாயிபாபாவே வருவார்.. துக்கத்தை போக்கி அருள்வார்..!!

Posted By: Admin, 30 Nov -0001.

விருப்பமும் வெறுப்பும் மனிதர்களுக்குதான். கவலையும் கர்வமும் நம்மிடம்தான். ஆனால் இந்த பாரபட்ச, பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் சாயிபாபா. தன்னை நாடி வருபவர்களிடம் எந்த வித்தியாசங்களும் ஏற்ற இறக்கங்களும் பார்க்க மாட்டார். தன் சந்நிதியை அடைந்து, கண்கள் மூடி நிற்பவர்களை, நின்று பிரார்த்தனை செய்பவர்களை, தன்னுடைய பேரருளை வியாபிக்கச் செய்கிறார் ஷீர்டி பாபா.பாபாவின் பேரருள், நம்மை வழிநடத்துவதை மெல்ல மெல்ல உணர்ந்து, புரிந்துகொள்வோம். இன்னும் பாபாவின் சந்நிதிக்கு செல்லத் தொடங்குவோம். பாபாவும் அற்புதம்; அவரின் அருளாடல்களும் அதிசயம்.’’உன்னை ...