‘‘ஸ்ரீராம ராஜ்யம்’’
Posted By: Admin, 30 Nov -0001.
நன்றி குங்குமம் ஆன்மிகம் (ஸ்ரீராம நவமி - 30.3.2023)ஆதியில் பாரதமெங்கும் சூரிய குல வேந்தர்களே மேலோங்கியிருந்தார்கள். ஸ்ரீராம பிதரனின் தந்தையான தசரதர் ஒருவரே ‘‘சக்கரவர்த்தி’’ என்று பட்டம் பெற்று மற்ற அரசர்கள் யாவராலும் வணங்கப் பெற்றார். அந்த காலத்தில் அரசாட்சி ‘மனுதர்ம’ சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது. அதனால் ராமாயண காலத்தில் சீரும் சிறப்புமாக இந்த ஆட்சி ‘ராம ராஜ்யம்’ என்ற பெயரால் போற்றப்பட்டது. எனவே தான் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டிற்கு ‘ராமராஜ்யம்’ வேண்டும் என்று சொல்லி வந்தார். அதற்கு ...