சபரியும் ராமனும்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் சபரி பூர்வ ஜென்மத்தில் ராணியாக இருந்தாள். அப்போது அவள் தன் செல்வத்தினால் பெரியோர்களுக்குத் தொண்டு செய்தாளே தவிர, உடலினால் சிறிதும் உழைப்பு செலுத்தவில்லை. ஒரு முறை அவள் பிரயாகை சென்றிருந்தாள். அங்கே பல மகான்களைத் தரிசித்தாள். மறுபிறப்பில் தனக்கு மகான்களுக்கு தொண்டு செய்யும் வாய்ப்பும், அவர்களின் தொடர்பும் கிடைக்க வேண்டும் என்று கோரி, உடலை நீத்தாள். மறுபிறப்பில் மலை வாழ் பெண்ணாகப் பிறந்தாள். சபரி முழுமையான அன்பையே ஆதாரமாகக்கொண்ட பக்தியின் வடிவானவள். சபரிக்குத் திருமணம் நிச்சயமாயிற்று, மலை ...