'நம்பினோர் கெடுவதில்லை': குழந்தை வரம் தரும் புட்லூர் பூங்காவனத்தம்மன்..நிறைமாத கர்ப்பிணியாக அருள் புரிகிறாள்..!!

Posted By: Admin, 30 Nov -0001.

கோயில் விவரம் :மூலவர் - அங்காளபரமேஸ்வரி, விநாயகர், தாண்டவராயன்அம்மன்/தாயார் - கர்ப்பிணி போல மல்லாந்து படுத்திருக்கும் பூங்காவனத்தம்மன்தல விருட்சம் - வேப்பமரம்ஊர் - ராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர், தமிழ்நாடுஅம்மன் என்றால் அழகு....அம்மன் என்றால் அன்பு...அம்மன் என்றால் ஆக்ரோஷம்....அம்மன் என்றால் ஆவேசம்....திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர்-ராமபுரம். ஊருக்கு நடுவே கோயில் கொண்டிருக்கிறாள் பூங்காவனத்தம்மன். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 38 கி.மீ; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்கு ...