சின்ன திருத்தங்கள் செய்தால் சிறப்பான பலனை அடையலாம்!

Posted By: Admin, 30 Nov -0001.

நம்முடைய வீட்டில் நாம் சில விஷயங்களைக் கவனித்து சரிசெய்தால் அல்லது திருத்திக்கொண்டால், ஏராளமான நன்மைகளை அடையலாம். இவைகள் எல்லாம் நூதனமான விஷயங்கள் அல்ல. பரம்பரை பரம்பரையாக நம்முடைய முன்னோர்கள் சொன்னதுதான். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நேரடியாக இல்லாமல் வழிபாட்டு முறைகளில் இருக்கும். அல்லது ஜாதக சாஸ்திரத்தில் இருக்கும். இல்லாவிட்டால் தர்ம சாஸ்திரத்தில் இருக்கும், ஏன் வாஸ்து சாஸ்திரத்திலும் இருக்கும். என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் நம்முடைய நேயர்களுக்கு சில சின்ன விஷயங்களை இந்தப் பதிவில் வழங்குகின்றேன். இவைகள் ஒவ்வொன்றுக்கும் சாஸ்திர ...